Iyer maavu kadai
சுபம் ஸ்ரீ ராம ஜெயம் லாபம்
ஐயர் மாவு கடை
( Homemade / hygienic/ quality / perfect )
நங்கநல்லூர், பழவந்தாங்கல், லட்சுமி நகர், நேரு காலனி, இந்து காலனி,வோல்டாஸ் காலனி மற்றும் சுற்றியுள்ள
பகுதியில் வசிப்போர்,
இட்லி /தோசை மாவு மற்றும் அடை மாவு/தேவைப்பட்டால் கீழ்க்கண்ட மொபைல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்.
இங்கு தயாரிக்கப்படும் மாவு தரமான பொருட்களால் , நன்கு சுத்தம் செய்யப்பட்டு, தூய்மையாக தயாரிக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட R.O. தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இட்லி மாவிற்க்கு அரிசி, உளுந்து தவிர வேறு எந்த பொருளும் (ex: ஈனோ, சோடா உப்பு, ஜவ்வரிசி, ஆமணக்கு விதை மற்றும் அவல் போன்றவை) துளிக்கூட சேர்ப்பதில்லை.
எங்கள் மாவில் தயாரிக்கப்படும் உணவை குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகிய அனைவருக்குமே நம்பிக்கையுடன் கொடுக்கலாம்.
தரமான பொருளை உண்போம்! ஆரோக்கியத்தை காப்போம்!
இட்லி தோசை மாவு 1 Kg ₹50
அடை மாவு 1 Kg = ₹60
வேலை நேரம் 6.30 to 10.30 am and 4 to 9 pm
தங்களது வீடு மற்றும் கடைகளுக்கு டோர்
டெலிவரி செய்யப்படும்.
டெலிவரி டைம்: காலை 10.30 to 12 மாலை 6.30 to 9
மாவு உடனுக்குடன் விற்று விடுவதால், தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் மூலம் முன்பே தெரிவித்தல் வசதியாக இருக்கும்..